நெய் சாப்பிட்டால் உண்மையில் உடல் எடை குறையுமா?

Loading… நீங்கள் எடை குறைக்கும் பயணத்தில் இருந்தால், உங்கள் உணவில் இருந்து நெய்யை அகற்ற நிறைய பேர் உங்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பார்கள். நெய் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இருப்பினும், நெய் கொழுப்புகளின் மூலமாக இருப்பதால், எடையைக் குறைக்கும் நோக்கில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். நீங்களும் உங்கள் உணவில் ணெய் சேர்ப்பதை தவிர்க்கிறீர்களா? ஆம். எனில், இது தவறானது.உடல் எடையை குறைக்க நெய் உங்களுக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க நீங்கள் … Continue reading நெய் சாப்பிட்டால் உண்மையில் உடல் எடை குறையுமா?